29-05-2019 | 6:59 PM
Colombo (News 1st) ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வெடிபொருட்கள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான அளவு வெடிபொருட்களை மாவட்ட செயலாளரால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்துடன், அரச வர்த்தக வெடிபொருள், துப்பாக்கி மற்றும் ரவைக...