28-05-2019 | 7:11 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் அபிவிருத்திக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவினால் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்ப...