தரம் ஒன்றில் மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றுநிரூபம்

தரம் ஒன்றில் மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றுநிரூபம் வௌியீடு

by Staff Writer 27-05-2019 | 6:47 PM
Colombo (News 1st) 2020 ஆண்டில் அரச பாடசாலைகளுக்கு தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பப்படிவம் என்பவற்றை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என, கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.