27-05-2019 | 6:47 PM
Colombo (News 1st) 2020 ஆண்டில் அரச பாடசாலைகளுக்கு தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பப்படிவம் என்பவற்றை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என, கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அற...