25-05-2019 | 5:37 PM
Colombo (News 1st) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று ஆஜரானார்.
இன்று முற்பகல் 10 மணி முதல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மாலை 4.30 அளவ...