அவசரகால சட்ட விதிகளை ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

அவசரகால சட்ட விதிகளை ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

அவசரகால சட்ட விதிகளை ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2019 | 6:44 pm

Colombo (News 1st) அவசரகால சட்ட விதிகளை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய, அவசரகால சட்ட விதிகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்