24-05-2019 | 5:55 PM
Colombo (News 1st) ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி ...