தேர்தலில் சாதித்துவிட்டீர்கள்: மோடிக்கு ரஜினி வாழ்த்து

தேர்தலில் சாதித்துவிட்டீர்கள்: மோடிக்கு ரஜினி வாழ்த்து

தேர்தலில் சாதித்துவிட்டீர்கள்: மோடிக்கு ரஜினி வாழ்த்து

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2019 | 3:53 pm

பாராளுமன்ற தேர்தலில் சாதித்துவிட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று ட்விட்டரில் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே பா.ஜ.க கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி உள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:-

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்