23-05-2019 | 3:53 PM
பாராளுமன்ற தேர்தலில் சாதித்துவிட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று ட்விட்டரில் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே பா.ஜ.க கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலைய...