குருணாகல் போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

குருணாகல் போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

குருணாகல் போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 May, 2019 | 6:45 pm

Colombo (News 1st) குருணாகல் போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்த மருத்துவ கழிவுப்பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை குருணாகல் மாநகரசபை இன்று ஆரம்பித்துள்ளது.

வைத்தியசாலையில் 6 நாட்களாக இந்த கழிவுப்பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன.

குருணாகல் மாநகர மேயரை வைத்தியசாலைக்குள் செல்ல அனுமதி வழங்காமையை காரணமாகக் கொண்டு கழிவகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நேயாளர்களும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்