களனி பல்கலைக்கழகம் மீண்டும் 28ஆம் திகதி திறப்பு

களனி பல்கலைக்கழகம் மீண்டும் 28ஆம் திகதி திறப்பு

களனி பல்கலைக்கழகம் மீண்டும் 28ஆம் திகதி திறப்பு

எழுத்தாளர் Staff Writer

22 May, 2019 | 11:36 am

Colombo (News 1st) நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துணை வேந்தருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்