பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கோரிக்கை

பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இராணுவத் தளபதி கோரிக்கை

by Staff Writer 20-05-2019 | 2:35 PM
Colombo (News 1st) தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, பாடசாலைகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.