19-05-2019 | 6:21 PM
Colombo (News 1st) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி முதல் இன்று (19ஆம் திகதி) வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணை...