17-05-2019 | 5:12 PM
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்களை ICC வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் பெயரும் இடம்பிடித்துள்ளது.
இந்தியா சார்பில் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் வர்ணனையாளர் பட்டியலில் இ...