16-05-2019 | 2:20 PM
Colombo (News 1st) விவசாயத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட உரம் வேறு தேவைகளுக்கு சட்டவிரோதமான முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக, தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சு இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தே...