நாட்டில் தெங்கு செய்கையை மேம்படுத்த தீர்மானம்

நாட்டில் தெங்கு செய்கையை மேம்படுத்த தீர்மானம்

நாட்டில் தெங்கு செய்கையை மேம்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2019 | 10:40 am

Colombo (News 1st) நாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக செய்கையாளர்களைத் தௌிவூட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக, தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், செய்கையாளர்களுக்கு புதிய தென்னங்கன்றுகளை வழங்கவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்