15-05-2019 | 3:05 PM
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாகவுள்ள நடிகை அனுஷ்கா ஷெட்டி, உடல் எடையைக் குறைத்த தனது அனுபவத்தைப் புத்தகமாக எழுதியுள்ளார்.
யோகா ஆசிரியையுமான அனுஷ்காவின் உடல் எடை அதிகரிப்பு காரணமாக, பட வாய்ப்புகள் குறைவடைந்தன.
இதன் பின்னர், உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவரின் உதவியுடன் படிப்படியாக அ...