வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் 2 மணி நேரங்களுக்கு தளர்த்தம் 

வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் 2 மணி நேரங்களுக்கு தளர்த்தம் 

வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் 2 மணி நேரங்களுக்கு தளர்த்தம் 

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2019 | 3:31 pm

Colombo (News 1st) வட மேல் மாகாணத்தில் இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

மாலை 6 மணிக்கு மீண்டும் அமுலாகும் ஊரடங்கு சட்டம் நாளை (15) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்