14-05-2019 | 7:05 PM
Colombo (News 1st) கடந்த இரண்டு தினங்களாக முஸ்லிம் மக்களின் வீடுகள், வியாபாரத்தளங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் இவ்வாறான வன்செயல்களைத் தடுப்பதற்கு நட...