13ஆம் திகதி தாக்குதல் என்பது பொய் – பாதுகாப்புப் பிரிவு

13ஆம் திகதி தாக்குதல் என்பது பொய் – பாதுகாப்புப் பிரிவு

13ஆம் திகதி தாக்குதல் என்பது பொய் – பாதுகாப்புப் பிரிவு

எழுத்தாளர் Fazlullah Mubarak

13 May, 2019 | 8:11 am

இன்றைய தினம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என முப்படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளின் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளிலும் பாதுகாப்பு நிலைமைகள் உரிய முறையில் பேணப்படுவதாகவும் முப்படையின் தளபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்