மேலும் இரு பகுதிகளில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

ரஸ்நாயக்கபுர, கொபெய்கனே பகுதிகளில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

by Staff Writer 13-05-2019 | 4:03 PM
Colombo (News 1st) குருணாகல் மாவட்டத்தின் ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நாளை (14ஆம் திகதி) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்