பதில் பொலிஸ்மா அதிபராக C.D. விக்ரமரத்னவை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அனுமதி

பதில் பொலிஸ்மா அதிபராக C.D. விக்ரமரத்னவை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அனுமதி

பதில் பொலிஸ்மா அதிபராக C.D. விக்ரமரத்னவை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

13 May, 2019 | 5:08 pm

Colombo (News 1st) பதில் பொலிஸ்மா அதிபராக C.D. விக்ரமரத்னவை நியமிப்பதற்கு, அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நியமனத்திற்கான பரிந்துரையை அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியிருந்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று (13ஆம் திகதி) மாலை கூடிய அரசியலமைப்புப் பேரவை குறித்த நியமனத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்