குளியாப்பிட்டியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

குளியாப்பிட்டியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

குளியாப்பிட்டியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

எழுத்தாளர் Staff Writer

13 May, 2019 | 2:50 pm

Colombo (News 1st) குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் நாளை (14ஆம் திகதி) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்