கம்பஹாவில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

கம்பஹாவில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

கம்பஹாவில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

எழுத்தாளர் Staff Writer

13 May, 2019 | 7:48 pm

Colombo (News 1st) கம்பஹா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை (14ஆம் திகதி) அதிகாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்