12-05-2019 | 7:48 AM
Colombo (News 1st) இந்திய மக்களவைக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு, 59 மக்களவைத் தொகுதிகளில் இன்றைய தினம் நடைபெறுகின்றது.
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீஹார், ஹரியானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களிலும் டெல்லி யூனியன் பிரதேசத்திலும் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளிலேயே வாக்குப்பதிவு இடம்பெ...