11-05-2019 | 5:59 PM
அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குனரைக் கொன்ற குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் Dallas, Mission: Impossible, Mannix, Hawaii Five-O போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளின் இயக்குனராக பணிபுரிந்தவர் Bar...