நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

by Staff Writer 10-05-2019 | 8:28 PM
Colombo (News 1st) இன்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 3 ரூபாவாலும் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டர் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.