நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 May, 2019 | 8:28 pm

Colombo (News 1st) இன்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 3 ரூபாவாலும் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டர் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்