இளவரசர் ஹரி தமது குழந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்தார்

இளவரசர் ஹரி தமது குழந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்தார்

இளவரசர் ஹரி தமது குழந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்தார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 May, 2019 | 10:00 am

Colombo (News 1st) பிரித்தானிய இளவரசர் ஹரி (Harry) மற்றும் அவரது பாரியார் மேகன் (Meghan) ஆகியோர் தமது குழந்தையை நேற்று பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள Archie Harrison Mountbatten Windsor என்ற பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதிகளின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர், கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்