08-05-2019 | 7:49 PM
Colombo (News 1st) ஹொரணை - மொரகஹஹேன, தலகல பிரதேசத்திலுள்ள காணியொன்றில் இருந்து 174 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காணியின் உரிமையாளரினால் நேற்று (07) மாலை காணி துப்புரவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை டெட்டனேட்டர்களை அவதானித்துள்ளார்.
அதன் பி...