சட்டமா அதிபராக தப்புல டி லிவேராவை நியமிக்க இணக்கம்

புதிய சட்ட மா அதிபராக தப்புல டி லிவேராவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக இணக்கம்

by Staff Writer 07-05-2019 | 4:50 PM
Colombo (News 1st) புதிய சட்ட மா அதிபராக தப்புல டி லிவேராவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் அரசியலமைப்பு பேரவை கூடிய சந்தர்ப்பத்தில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் இந்த இணக்கப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவுள்ளது.    

ஏனைய செய்திகள்