04-05-2019 | 5:35 PM
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், தேர்தலில் வாக்களிக்காதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இந்தி நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். அப்போது நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி வாக்...