by Staff Writer 03-05-2019 | 4:33 PM
Colombo (News 1st) நாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது.
சிறந்த அறுவடைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு செயலகம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சிறுபோகத்தில் நெற்செய்கை, மேலதிக பயிர் செய்கை என்பனவற்றின் மீது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.