இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை

உலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை

by Staff Writer 03-05-2019 | 9:06 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை இன்று காட்சிப்படுத்தப்பட்டது. இந்த சீருடையானது உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. காணொளியில் காண்க...