03-05-2019 | 4:57 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகம் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் நிர்வாக கட்டடம், மருத்துவப்பீடம், கலைப்பீடம் ஆகியன இராணுவத்தினரால் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் மாவீரர் தின போஸ்டர்...