02-05-2019 | 5:28 PM
Colombo (News 1st) கண்டி - வத்தேகம, மடவல தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மடவல தோட்டத்தில் உள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்திய போது, அங்கிருந்து 12 சிறிய கத்திகளும், துப்பாக்கியொன்றும், சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பெரிய கத்திகளு...