வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

01 May, 2019 | 12:28 pm

Colombo (News 1st) வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மேலதிகமான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நிறுத்துமாறு, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்