by Staff Writer 01-05-2019 | 10:47 AM
Colombo (News 1st) சிறுதேயிலை தோட்டங்களில் பசு வளர்ப்பினை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்காக 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.