சவுதி அரேபிய பிரஜைகளை இலங்கையிலிருந்து வௌியேறுமாறு தூதரகம் அறிவிப்பு

சவுதி அரேபிய பிரஜைகளை இலங்கையிலிருந்து வௌியேறுமாறு தூதரகம் அறிவிப்பு

சவுதி அரேபிய பிரஜைகளை இலங்கையிலிருந்து வௌியேறுமாறு தூதரகம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 May, 2019 | 6:44 pm

Colombo (News 1st) இலங்கையில் வசிக்கும் சவுதி அரேபிய பிரஜைகளை நாட்டிலிருந்து வௌியேறுமாறு இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு நிலையைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு தௌிவூட்டியுள்ளதாக சவுதி தூதரக உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்