சாய்ந்தமருது வெடிச்சம்பவம்: சந்தேகநபர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வேன் கைப்பற்றப்பட்டது

சாய்ந்தமருது வெடிச்சம்பவம்: சந்தேகநபர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வேன் கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2019 | 3:20 pm

Colombo (News 1st) அம்பாறை – சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வேன் கெக்கிராவை – இஹல புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

250/5680 என்ற இலக்கத்தில் குறித்த வேன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வேனின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்