உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2019 | 3:45 pm

Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட்டுள்ளன.

www.doenets.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித் தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்திற்கு 68,009 பேர் விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்