இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்

இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்

இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2019 | 1:28 pm

Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டித் தொடரை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.

இதில் பங்கேற்பதற்காக 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை தரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்