களப்புப் பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்

களப்புப் பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்

களப்புப் பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2019 | 9:47 am

Colombo (News 1st) களப்பை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக, மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

களப்பை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் மூலம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்