46 வாள்கள், 25 இராணுவ உடைகளுடன் ஒருவர் கைது

கொம்பனித்தெருவில் 46 வாள்கள், 15 கத்திகள், 25 இராணுவ உடைகளுடன் ஒருவர் கைது

by Staff Writer 26-04-2019 | 4:44 PM
Colombo (News 1st) கொழும்பு - 02, கொம்பனித்தெரு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 46 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 15 கத்திகளும் 25 இராணுவ உடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.