மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சி

மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சி

by Staff Writer 24-04-2019 | 1:52 PM
Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனடிப்படையில், பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகெண்ணெய் 74 அமெரிக்க டொலராகவும் அமெரிக்க சந்தையில் 66 டொலராகவும் பதிவாகியுள்ளது.