ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பு

ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பு

ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2019 | 9:01 am

Colombo (News 1st) நாட்டின் ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக, ஆடைத்தொழில்துறை அறிவித்துள்ளது.

அதன்படி பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை கைகோர்த்து ஆடை தொழில்துறையில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்