ஆடை ஏற்றுமதியில் 6பில்லியன் அமெரிக்கடொலர் வருமானம்

ஆடை ஏற்றுமதியில் 6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் எதிர்பார்ப்பு

by Staff Writer 23-04-2019 | 9:37 AM
Colombo (News 1st) இந்த வருடத்தில் ஆடை ஏற்றுமதியில் 6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக, நாட்டின் ஆடைத்துறை தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகளை மேலும் விஸ்தரிப்பதுடன், ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் புதிய சந்தைகளுக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.