மீண்டும் இன்று இரவு முதல் ஊரடங்கு சட்டம்!

இன்று மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது

by Fazlullah Mubarak 22-04-2019 | 2:23 PM

இன்று (22ஆம் திகதி) இரவு 8 மணி முதல் நாளை (23ஆம் திகதி) அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கையூடாக அறிவித்துள்ளது.