by Staff Writer 22-04-2019 | 3:12 PM
Colombo (News 1st) இன்று (22ஆம் திகதி) இரவு பயணிக்கவிருந்த அனைத்துத் தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.