மறு அறிவித்தல் வரை மூடப்படும் பல்கலைக்கழகங்கள்

மறு அறிவித்தல் வரை மூடப்படும் பல்கலைக்கழகங்கள்

by Staff Writer 21-04-2019 | 5:07 PM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.